டாக்டர். ராஜேந்திர பிரசாத் நினைவு தினம் – பிப்ரவரி 28

0

டாக்டர். ராஜேந்திர பிரசாத் நினைவு தினம் – பிப்ரவரி 28

 • டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
 • காங்கிரஸ்கட்சித் தலைவர்களுள் ஒருவர்.
 • 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.
 • 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகப் பதவியேற்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 முதல் 1964 வரை, இரண்டு ஆண்டுகள் குடியரசு தலைவராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.
 • இராசேந்திர பிரசாத் 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவர்.
 • இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

 • பிறப்பு: டிசம்பர் 03, 1884
 • இடம்: செராடெ (சிவான் மாவட்டம்) பீகார் மாநிலம், இந்தியா
 • பணி: குடியரசு தலைவர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்
 • சங்கம்: இந்திய தேசிய காங்கிரசு
 • இயக்கம்: இந்திய சுதந்திர இயக்கம்
 • நினைவிடம்: மகாபிரயன் காட், பாட்னா
 • இறப்பு: பிப்ரவரி 28,  1963

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!