ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் குறைந்த விலையில் அறிமுகம்? சிறப்பம்சங்கள் என்னென்ன!

0
ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் குறைந்த விலையில் அறிமுகம்? சிறப்பம்சங்கள் என்னென்ன!
ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் குறைந்த விலையில் அறிமுகம்? சிறப்பம்சங்கள் என்னென்ன!
ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் குறைந்த விலையில் அறிமுகம்? சிறப்பம்சங்கள் என்னென்ன!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 தொடரை அடுத்த மாதம் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது. அதில் iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max ஆகிய மாடல்கள் உள்ளது. அது பற்றிய முழு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம்:

Apple அதன் அடுத்த தலைமுறை ஐபோன்களை அடுத்த மாதம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் ஐபோன் 13 தொடரில் பலவித மாடல்கள் உள்ளன. ஐபோன் 13 மினி தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இன்றி ஐபோன் 12 மினி போலவே இருக்கும். இந்த போன் குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Apple iPhone 13 mini:

புதிய ஐபோனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் புதிய கனெக்டர் பின் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IPhone 13 மினி 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் 5.4 இன்ச் LTPO டிஸ்பிளே இருக்கும் எனவும், புதிய A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும் 4nm செயல்முறையின் அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதில் 2,227mAh பேட்டரிக்கு பதிலாக 2,406mAh பேட்டரி இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அனைத்து ஐபோன் 13 மாடல்களும் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸைப் பெறும் மற்றும் லிடார் சென்சார்கள் கொண்டிருக்கும்.

இந்திய ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முறை!

இதன் விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.52,042 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய IPhone 12 மினி மாடலும் இதேபோன்ற விலையிலேயே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபோன் தொடர் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விற்பனை செப்டம்பர் இறுதியில் தொடங்கும். வெட்புஷ் ஆய்வாளர் டேனியல் ஐவ்ஸின் கூற்றுப்படி, நிறுவனம் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 17க்குள் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!