மாதம் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – 75 காலிப்பணியிடங்கள் !!

0
மாதம் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - 75 காலிப்பணியிடங்கள் !!
மாதம் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - 75 காலிப்பணியிடங்கள் !!

மாதம் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – 75 காலிப்பணியிடங்கள் !!

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI) ஆனது அங்கு காலியாக Manager, Faculty பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக அறிவித்து உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FDDI
பணியின் பெயர் Manager, Faculty
பணியிடங்கள் 75
கடைசி தேதி 10.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

FDDI நிறுவனத்தில் Manager, Faculty பணிகளுக்கு என 75 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30-53 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுமான வயது வரம்பினை அறிவிப்பின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree, Diploma, BE/ B.Tech, ME/ M.Tech, Masters Degree, PG Diploma, Ph.D, MBBS, LLB, CA, Diploma, MBA/ PGDM இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை வழக்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ் அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 10.04.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதற்கு உரிய கல்வி மற்றும் இதர சான்றிதழ்களுடன் சேர்த்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

FDDI Faculty Job Notification PDF

FDDI Faculty Job Application Form 

FDDI Manager Job Notification PDF

FDDI Manager Job Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!