இந்திய உணவுக் கழகத்தில் வேலை 2021 – ரூ.1.80 லட்ச ஊதியம்

2
ரூ.1.80 லட்ச ஊதியத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை 2021 !!
ரூ.1.80 லட்ச ஊதியத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை 2021 !!

இந்திய உணவுக் கழகத்தில் வேலை 2021 – ரூ.1.80 லட்ச ஊதியம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய உணவுக் கழகத்தில் (FCI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Assistant General Manager பணி மற்றும் Medical Officer பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இப்பணிகளுக்கு விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FCI 
பணியின் பெயர் AGM & MO
பணியிடங்கள் 85+
கடைசி தேதி  31.03.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
FCI வேலைவாய்ப்பு 2021 :

பல்வேறு பிரிவுகளில் Assistant General Manager பணி மற்றும் Medical Officer பணிக்கு 85+ காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Assistant General Manager கல்வித்தகுதி :
  • General Administration – Post Graduate degree முடித்திருந்தால் போதுமானது.
  • Technical – B.Sc. in Agriculture அல்லது B.Tech degree or B.E degree in Food Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accounts – ICAI நிறுவனத்தில் Associate membership ஆக இருக்க வேண்டும்.
  • Law – Degree in Law பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Medical Officer – M.B.B.S. பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

FCI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும்.

Food Corporation of India தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

FCI விண்ணப்பக் கட்டணம் :
  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
  2. SC/ST/PwBD மற்றும் Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!