இந்திய உணவு கழகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.80 ஆயிரம் !!!

0
இந்திய உணவு கழகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.80 ஆயிரம் !!!
இந்திய உணவு கழகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.80 ஆயிரம் !!!

இந்திய உணவு கழகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.80 ஆயிரம் !!!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய உணவுக் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மாத தொடக்கத்தில் வெளியாகி இருந்தது. அதில் Medical Officer/ Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

FCI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 68 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • கல்வி நிலையங்களில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • தேர்வு செய்யப்படுபவர்கள் Short Listing/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 07.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அந்த அவகாசத்திற்கு நாளையே இறுதி நாளாகும் என்பதனால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification and application for FCI Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!