FCI இந்திய உணவுக் கழகத்தில் 5000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.103400/-

0
FCI இந்திய உணவுக் கழகத்தில் 5000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.103400/-
FCI இந்திய உணவுக் கழகத்தில் 5000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.103400/-
FCI இந்திய உணவுக் கழகத்தில் 5000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.103400/-

Grade 3 – Junior Engineer, Assistant Grade and Steno Grade பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய உணவுக் கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,03,400/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 202
நிறுவனம் Food Corporation of India (FCI)
பணியின் பெயர் Grade 3 – Junior Engineer, Assistant Grade and Steno Grade
பணியிடங்கள் 5043
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

FCI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Grade 3 – Junior Engineer, Assistant Grade and Steno Grade பணிக்கென மொத்தம் 5043 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழக கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FCI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய உணவுக் கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. 28200/- முதல் ரூ. 103400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FCI விண்ணப்பக் கட்டணம்:

  • UR / OBC / EWS விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/-
  • SC / ST / PWD / பெண் வேட்பாளர்கள் – கட்டணம் கிடையாது

 

Exams Daily Mobile App Download

இந்திய உணவுக் கழக தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பணிக்கு கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 06.09.2022 முதல் 05.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!