FCI Assistant General Manager Admit Card 2021 – வெளியீடு

1
FCI Assistant General Manager Admit Card 2021 - வெளியீடு
FCI Assistant General Manager Admit Card 2021 - வெளியீடு

FCI Assistant General Manager Admit Card 2021 – வெளியீடு

இந்திய உணவுக் கழகத்தில் இருந்து Assistant General Manager & Medical Officer பணிகளுக்கு தற்போது அட்மிட் கார்டு ஆனது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FCI
பிரிவின் பெயர் Assistant General Manager & Medical Officer
தேர்வு தேதி 17.07.2021 & 18.07.2021
தேர்வு அட்மிட் கார்டு ஆன்லைன்
FCI Admit Card :

FCI கழகத்தின் மூலமாக 89 காலிப்பணியிடங்களை கொண்ட Assistant General Manager & Medical Officer பணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பணியிட தேர்வுகள் வரும் 17.07.2021 & 18.07.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வு ஆனது ஆன்லைன் வழியிலேயே நடத்தப்படவுள்ளது. அதற்கான தேர்வு அட்மிட் கார்டு தற்போது வெளியாகியுள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

Direct link for FCI Admit card 2021 – Available 

Download Information Handout Notice 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!