பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ – இன்ஸ்டா ரீல்ஸ்!

0
பாரதி கண்ணம்மா' பரினா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ - இன்ஸ்டா ரீல்ஸ்!
பாரதி கண்ணம்மா' பரினா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ - இன்ஸ்டா ரீல்ஸ்!
பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ – இன்ஸ்டா ரீல்ஸ்!

“பாரதி கண்ணம்மா” சீரியல் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்த நடிகை பரினா தற்போது ரீல்ஸ் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ பரினா

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியலில் அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தனி ரசிகர் கூட்டம் இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக, வில்லி வெண்பா வேடத்தில் நடிக்கும் பரினாவிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களில் நடித்த பரினாவிற்கு இந்த பாரதி கண்ணம்மா வில்லி வேடத்தில் நடிப்பதற்கு தயக்கம் இருந்ததாம். பின்னர், அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகரித்ததும் அந்த வேடத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.

குக் வித் கோமாளி டூ பாக்கியலட்சுமி – திறமையின் மூலம் வறுமையை வென்ற ரித்திகா!

தற்போது பரினா நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். மற்ற நடிகைகளை போல அல்லாமல் பரினா வித விதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். இதனை பலர் கண்டித்தாலும், அதனை பற்றி கவலைக்கப்படாமல் பரினா தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். கூடுதலாக, தற்போது வரை பரினா சீரியலில் நடித்து வருகிறார். தனது வேலை தான் தனக்கு முக்கியம் என்றும், குழந்தை பிறப்பு என்பது இயற்கையானது என்றும் பல பேட்டிகளில் பரினா தெரிவித்து வருகிறார்.

விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவி முக்கிய சீரியலின் நடிகை மாற்றம் – ரசிகர்கள் ஏற்றுக் கொள்வரா?

தற்போது இவர் லேட்டஸ்டாக ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அதில் ‘எப்ப டா என்ன பாப்ப’ என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர். பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். அவருக்கு சில நாட்களுக்கு முன்பாக ‘பாரதி கண்ணம்மா’ குழுவினர் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்தினர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!