தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ பரினா – குவியும் வாழ்த்துக்கள்!

0
தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 'பாரதி கண்ணம்மா' பரினா - குவியும் வாழ்த்துக்கள்!
தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 'பாரதி கண்ணம்மா' பரினா - குவியும் வாழ்த்துக்கள்!
தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ பரினா – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் ஃபரினா ஆசாத். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது கணவருடன் இணைந்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபரினா ஆசாத்:

பாரதி கண்ணம்மா சீரியல் கதைக்கு மூலகாரணமாக இருக்கும் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரினா ஆசாத். முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் தான் முதல் நடிக்கும் வாய்ப்பு. அதில் அவர் கொடிகட்டி பறந்து வருகிறார். அவருக்கு ரகுமான் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் இதுகுறித்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.

“ஈஸ்வரன் பட நடிகரின் ரெட் கார்டு நீக்கம்” – திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

அதன் பின்னர் பல்வேறு கர்ப்பகால போட்டோஷூட்களை எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தினார். தண்ணீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்திய அவரது புகைப்படங்கள் வைரல் ஆகி இருந்தது. அதன் பின்னர் தண்ணீருக்கு அடியில், பாத் டப்பில், மேலும் சமீபத்தில் பீச்சில் குதிரையுடன் புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். தற்போது அவர் கணவர் உடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில் வைரல் ஆகி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆனாலும் இதுவரை கணவருடன் சேர்ந்து எந்த புகைப்படத்தையும் அவர் வெளியிடவில்லை. 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்ததாகவும் தற்போது தான் சேர்ந்து வாழ்வதாக அவர் தெரிவித்தார். மேலும் கணவருடன் இணைத்து அழகான புகைப்படங்களை கர்ப்பகால ஞாபகமாக எடுத்து அதை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!