‘பாரதி கண்ணம்மா’ வெண்பா ஃபரீனா திருமண நாள் கொண்டாட்டம் – இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!

0
'பாரதி கண்ணம்மா' வெண்பா ஃபரீனா திருமண நாள் கொண்டாட்டம் - இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
'பாரதி கண்ணம்மா' வெண்பா ஃபரீனா திருமண நாள் கொண்டாட்டம் - இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
‘பாரதி கண்ணம்மா’ வெண்பா ஃபரீனா திருமண நாள் கொண்டாட்டம் – இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!

பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரமான வெண்பா வேடத்தில் நடைக்கும் நடிகை ஃபரீனா சமீப காலமாக இணையத்தை கலக்கி வரும் நிலையில், தனது திருமண நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

திருமணநாள் வாழ்த்து:

சமீபத்தில் மீடியாவில் வனிதாவுக்கு அடுத்த படியாக எதை செய்தாலும் அதை சர்ச்சையில் முடிக்கும் நடிகை பாரதி கண்ணம்மா வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபரீனா தான். இதற்கு முன்னதாக சன் டிவி மற்றும் ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். இவர், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அந்த சந்தோசத்தை போட்டோஷூட்கள் மூலமாக வெளிப்படுத்தி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் வித்தியாசமாக போட்டோஷூட் எடுக்க வேண்டும் என்பதற்காக நீருக்கு அடியில், குதிரையுடன் என வயிற்றில் குழந்தையுடன் போட்டோஷூட்களை எடுத்து வருகிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விடை பெறும் முல்லை? உண்மை நிலவரம் இதோ!

அதற்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அனைத்து விமர்சனங்களையும் மிகவும் தைரியமாக எதிர்கொண்டு வருகிறார். இவருக்கு மிகவும் பக்கபலமாக இருப்பது இவரது கணவர் தான். இவர்கள் திருமணம் முடிந்து சில வருடங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர். பின்னர், சில வருடங்கள் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தற்போது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விடை பெறும் முல்லை? உண்மை நிலவரம் இதோ!

இந்நிலையில், ஃபரீனா மற்றும் அவரது கணவருக்கும் இன்று திருமண நாள். இருப்பினும் விடுமுறை எடுக்காமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் உணவு இடைவேளையில் இருவரும் ஒன்றாக உணவருந்தும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இதனால் இவரது ஸ்டோரி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!