வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

0
வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் 'பாரதி கண்ணம்மா' வெண்பா - கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் 'பாரதி கண்ணம்மா' வெண்பா - கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை பரீனா. அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் வித விதமாக போட்டோஷூட்களை நடத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டில் கொந்தளித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலாக திகழ்ந்து வருவது பாரதி கண்ணம்மா. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் டிஆர்பியில் தற்போது முதல் இடத்தினை பிடித்துள்ளது. சீரியலில் பாரதி, கண்ணம்மா பற்றி பேசப்படுவதை விட வெண்பா கதாபாத்திரம் தான் அதிகளவில் உச்சரிக்கும் பெயராகவுள்ளது. அதாவது அந்த அளவிற்கு ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். அவ்வாறு முழு ஈடுபாட்டுடன் நடிப்பை பரீனா வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

இந்நிலையில் அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் தெரிவித்தார். அதில் வாழ்த்து மழையை பொழிந்த ரசிகர்கள், அதற்கு அடுத்தபடியாக அவர் பதிவு செய்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து திட்ட தொடங்கி விட்டார்கள். இந்த உலகத்திலேயே அவர் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பது போல புகைப்படங்களை வெளியிடுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். அவரும் எல்லை மீறி நீருக்கு அடியில், குதிரையுடன், குளியல் தொட்டி என மாறி மாறி புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார்.

தமிழகத்தின் Best TNPSC coaching centre

அவர் ரவி வர்மா ஓவியம் போல போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. அது மட்டுமின்றி பரீனா டான்ஸ் ஆடி இருக்கும் ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படியா ஆடுவது என கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவர் கர்ப்பகால உடற்பயிற்சி செய்வது போல வீடீயோவையும் பதிவு செய்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!