‘பாரதி கண்ணம்மா’ பரீனா மீது ரசிகரின் மோசமான விமர்சனம் – நெகட்டிவ் கமெண்ட்டிற்கு பதிலடி!

0
'பாரதி கண்ணம்மா' பரீனா மீது ரசிகரின் மோசமான விமர்சனம் - நெகட்டிவ் கமெண்ட்டிற்கு பதிலடி!
'பாரதி கண்ணம்மா' பரீனா மீது ரசிகரின் மோசமான விமர்சனம் - நெகட்டிவ் கமெண்ட்டிற்கு பதிலடி!
‘பாரதி கண்ணம்மா’ பரீனா மீது ரசிகரின் மோசமான விமர்சனம் – நெகட்டிவ் கமெண்ட்டிற்கு பதிலடி!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்களுக்கு பதிலடி ஒன்றை அளித்துள்ளார்.

நடிகை பரீனா:

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லி வெண்பாவாக நடிப்பவர் நடிகை பரீனா ஆசாத். பாரதி கண்ணம்மா தமிழ்நாட்டில் இப்போது உள்ள ஹிட் சீரியல்களில் ஒன்று. இதற்கு முன் இவர் சில சீரியல்களில் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம். கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் அறிவித்த அவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.

சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப திட்டமிடும் சரவணன், நிச்சயத்தை நிறுத்த திட்டமிடும் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

மேலும் மாறுபட்ட ஆபத்தான பல போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அவருக்கு பல நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்து வருகின்றனர். அது குறித்து அவர் விளக்கம் அளித்து அளித்து கடைசியில் நீங்க சொல்றதை சொல்லுங்க, நான் இப்படி தான் செய்வேன் என்று செய்து வருகிறார். உண்மையாவே போட்டோஷூட் மோகத்தில் எல்லை மீறி தான் செல்கிறார் என்று தோணுகிறது.

அன்னையர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாக்கியா, அம்மாவை நினைத்து பயப்படும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், நெகட்டிவ் கமெண்ட் கொடுப்பவர்களுக்கு பதிலடியாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எத்தனை போட்டோஷூட் ஏதோ நீ தான் இந்த உலகத்திலேயே பிரெக்னேன்ட் மாதிரி என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு என்னுடைய பதில் மாடலிங் என்னுடைய வேலை, நான் ஒல்லியாக இருந்தால் என்ன, குண்டாக இருந்தால் என்ன, பிரெக்னேன்ட்டாக இருந்தால் என்ன நான் வேலை செய்வேன். உங்களுக்கு எல்லாம் பின்னால் எங்கே எரிகிறது எனக்கு புரியவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!