குழந்தை பிறந்த கையோடு அஞ்சலியுடன் ஆட்டம் போட்ட நடிகை பரினா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
குழந்தை பிறந்த கையோடு அஞ்சலியுடன் ஆட்டம் போட்ட நடிகை பரினா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
குழந்தை பிறந்த கையோடு அஞ்சலியுடன் ஆட்டம் போட்ட நடிகை பரினா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
குழந்தை பிறந்த கையோடு அஞ்சலியுடன் ஆட்டம் போட்ட நடிகை பரினா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வரும் வெண்பாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வெண்பா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தெலுங்கில் கார்த்திகை தீபம் என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடிகை ரோஷினி, ஸ்வீட்டி, அருண் போன்ற நடிகை, நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் கருப்பு நிற தோற்றத்தால் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி கதைகளம் இருந்தது. போக போக கண்ணம்மா கேரக்டர் சீரியலில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

கர்ப்பமான செய்தியினை உறுதி செய்யும் முல்லை & கதிர், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – அடுத்து வரவிருக்கும் எபிசோட்!!

அதே போல இந்த சீரியலில் மற்றொரு முக்கிய கேரக்டர் வில்லி வேடத்தில் நடிக்கும் நடிகை பரினா. இவர் ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். ஆனால் பாரதி கண்ணம்மா தான் இவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தான் கர்ப்பமாக இருந்தாலும் சீரியலை விட்டு வெளியேறாமல் நடித்து வந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்தும் போட்டோ ஷூட் நடத்தி அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் இவருக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.

எளிமையான முறையில் நடந்த சித்து & ஸ்ரேயா திருமணம் – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

இவர் குழந்தை பிறந்து மூன்றே நாளில் மீண்டும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நானும் என் குழந்தையும் நன்றாக உள்ளோம் என்று இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக நடிகையான கண்மணியுடன் நடனம் ஆடிய ரீல்ஸ் ஒன்றை அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ரிலீஸ் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!