வித்தியாசமாக ரீல்ஸ் செய்துள்ள ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
வித்தியாசமாக ரீல்ஸ் செய்துள்ள 'பாக்கியலட்சுமி' சீரியல் இனியா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
வித்தியாசமாக ரீல்ஸ் செய்துள்ள 'பாக்கியலட்சுமி' சீரியல் இனியா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
வித்தியாசமாக ரீல்ஸ் செய்துள்ள ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பாக்கியலட்சுமி தொடரில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா சமூக வலைத்தளத்தில் மிகவும் பிசியாக இருப்பார். இதனால் இவருக்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

புது வீடியோ:

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் முன்னணியில் இருந்து வரும் தொடராக உள்ளது. இதனால் இந்த தொடரில் நடிக்கும் அனைவருமே மிகவும் பிரபலமாக உள்ளனர். மக்களுக்கு முதலில் இந்த தொடரின் மீது ஆர்வம் அதிகரிக்காத நிலையில் இருந்தது. இதனால் மக்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக கதையின் போக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடர் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்கியா கதாபாத்திரம் மிகவும் தன்னபிக்கை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் பெண்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!

தற்போது பாக்கியலட்சுமி தொடரின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில், கொண்டிருக்கிறது. இந்த தொடரில் பாக்கியாவின் மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நேஹா. இவர் சிறு வயது முதலே சீரியல்களில் நடித்து வருகிறார். சன்டிவியில் பல வெற்றி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாக உள்ளார். நேகா எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர். பல போட்டோஷூட்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருபவர். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல ப்ரோமோஷன் வீடியோக்களையும் செய்து வருகிறார்.

தமிழகத்தில் டிசம்பர் 11 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!!

பாக்கியலட்சுமி தொடரில் லட்டு என்று அளிக்கப்படுவதால் ரசிகர்களும் இவரை லட்டு என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர். தற்போது ஆங்கில பாடல் ஒன்றிற்கு நேஹா ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மிகவும் அதிக லைக்குகளை பெற்று வருகிறது. இதனால் விரைவிலேயே வைரலாகி விட்டது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிகவும் இருப்பதாக கமெண்டுகளை அளித்து வருகின்றனர். மேலும், பலர் குழந்தையாக நடித்த நேஹாவா ஈர்த்து என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!