விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலை நிஜம் என நம்பி ரசிகைகள் செய்த செயல் – ஷாக்கான எழில்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலை நிஜம் என நம்பி ரசிகைகள் செய்த செயல் - ஷாக்கான எழில்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலை நிஜம் என நம்பி ரசிகைகள் செய்த செயல் - ஷாக்கான எழில்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலை நிஜம் என நம்பி ரசிகைகள் செய்த செயல் – ஷாக்கான எழில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலத்தின் உச்சத்தில் உள்ளவர் தான் விஜே விஷால். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெருகும் ஆதரவும் மற்றும் ரசிகர்களின் அன்பும் குறித்த ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் மாறுபட்ட கதைகளையத்தில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு குடும்ப தலைவியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் குடும்ப தலைவி தன்னுடைய சுயமரியாதை காக போராடுவதை பார்த்து, இந்த சீரியலுக்கு அதிகமான பெண் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோபி, தன்னுடைய முன்னாள் காதலியை திருமணம் செய்ய போகிறாரா இல்லையா என்ற எதிர்பார்ப்புடன் சீரியல் ஒளிபரப்பட்டு வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட புது கடை!

மேலும் இந்த சீரியலில் ரசிகர் மனம் கவர்ந்த கேரக்டர் என்றால் எழில்( விஜே விஷால்) தான், பாக்கியலட்சுமிக்கு ஆதரவாக இருக்கும் அவருடைய பையனான எழிலிடம் ரசிகர்கள் அதிகமாக பாசத்தை பொழிகின்றனர். இந்த சீரியலில் பல்வேறு கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அதிகமான ரசிகர்கள் திட்டி தீர்ப்பது கோபி கேரக்டரை தான். இந்த சீரியல் மூலம் அதிகம் பிரபலம் அடைந்தவர் விஜே விஷால். தற்போது விஜே விஷால் வெளியே சென்றிருக்கும் இடத்தில் அப்போது பெண் ரசிகர்கள் அவரிடம் பாக்கியலட்சுமியை நீங்கள் தான் நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் ஓவியா? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

கோபி பாக்கியலட்சுமியை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். பாக்கியலட்சுமி க்கு நீங்கள் தான் ஆதரவாக இருக்க வேண்டும். மேலும் இந்த சீரியலில் எழிலின் தாத்தாவாக நடிக்கும் ராமமூர்த்தி ரொம்பவே பீல் பண்ணி கொண்டு இருக்கிறார். அவரை பீல் பண்ண வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று ரசிகர்கள் குழந்தைத்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!