‘பாரதி கண்ணம்மா’ ஹேமா மற்றும் கண்ணம்மாவின் பாச பிணைப்பு – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' ஹேமா மற்றும் கண்ணம்மாவின் பாச பிணைப்பு - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' ஹேமா மற்றும் கண்ணம்மாவின் பாச பிணைப்பு - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ ஹேமா மற்றும் கண்ணம்மாவின் பாச பிணைப்பு – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இதனால் கதை மிகவும் சுவாரஸ்யமாக சென்று வருகிறது. தற்போது பாரதி கண்ணம்மா தொடரின் ஹேமா மற்றும் கண்ணம்மா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

பாச பிணைப்பு:

பாரதி கண்ணம்மா தொடர் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று சின்னத்திரையின் முதல் தொடராக நிலைத்து வருகிறது. இதற்கு கதையின் கரு முக்கிய காரணமாக இருந்தாலும், அந்தந்த கதாபாத்திரங்களை செய்து வரும் நடிகர், நடிகைகளின் தேர்வும், அதற்க்கு அவர்கள் வெளிப்படுத்தும் நேர்த்தியான நடிப்பும் பக்க பலமாக இருந்து வருகிறது. கண்ணம்மா கதாபத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கதை பின்தங்கி விடும் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் திருப்புமுனையாக உள்ள காட்சிகள் வருவதால் நல்ல முன்னேற்றத்தை தான் அடைந்துள்ளது.

கண்ணம்மாவின் சமையலை ரசித்து சாப்பிடும் பாரதி, பெருமிதத்தில் கண்ணம்மா – சீரியலில் வரவிருக்கும் திருப்பம்!!

பராதி, கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு தொடர, அது பாரதிக்கே பாதிப்பாக அமைந்து விடுகிறது. இருவரும் கண்டிப்பாக 6 மாதங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட வேறு வழியில்லாமல் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த கதையில், பாரதி தான் அப்பா என்று தெரியாமல் லக்ஷிமியும், கண்ணம்மா தான் அம்மா என்று தெரியாமல் ஹேமாவும் ஒருவருக்கொருவர் பாசமாக இருக்கின்றனர். ஆனால் கண்ணம்மா ஹேமாவிடம் அதிக பாசம் காட்டி தன்னிடம் இருந்து பிரித்து விடுவாள் என்று பாரதி பயப்படுகிறார்.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகம் – அரசாணை வெளியீடு!!

ஆனால் ஹேமா எதற்கெடுத்தாலும் சமையல் அம்மா என்று கண்ணம்மாவையே கூற பாரதிக்கு பயம் அதிகமாகிறது. இதனை தான் பாரதி காரணமாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார். தற்போது பாரதியின் பயத்தை அதிகரிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷாவும், ஹேமாவாக நடிக்கும் லிசா பாப்பாவும் சேர்ந்து பாசத்துடன் முத்தமிட்டு கொள்வது போல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர்களின் பாசத்தினை கண்டு நெகிழ்ந்து போயியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!