சினிமா நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகள் – ரசிகர்கள் ஷாக்!

0
சினிமா நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகள் - ரசிகர்கள் ஷாக்!
சினிமா நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகள் - ரசிகர்கள் ஷாக்!
சினிமா நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகள் – ரசிகர்கள் ஷாக்!

தற்போது சினிமா பார்க்கும் ரசிகர்களை விட சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கு அதிக சம்பளம் வழங்ப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக சம்பளம்:

தமிழ் சின்னத்திரையில் காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த காலத்தில் சினிமா நடிகைகளுக்கு தான் ரசிகர் மன்றம் இருந்தது. ஆனால் தற்போது சீரியல் நடிகைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் மன்றம் அமைக்கும் அளவிற்கு சீரியல் கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்ப்பில் இருக்கின்றனர். மேலும் பல சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரை படங்களில் கலக்கி வருகின்றனர்.

தமிழக இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஆனால் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சின்னத்திரை நடிகைகளை விட அதிகமான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு சினிமா நடிகைகளுக்கு சமமாக சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், அதிக சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகளின் சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சுஜிதா-ரூ 12,000, ஹேமா-ரூ 6500, காவியா-ரூ 4,500, சாய் காயத்ரி-ரூ 5000 சம்பளமாக பெறுகின்றனர். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ரக்ஷிதா-ரூ 10000, காயத்ரி-ரூ 5,500, ஜனனி-ரூ 4000 சம்பளமாக பெறுகின்றனர். ‘தென்றல் வந்து என்னை தொடும்’ பவித்ரா-ரூ 8000 சம்பளமும், ‘பாவம் கணேசன்’ நேஹா கௌடா- ரூ 6000, ‘வேலைக்காரன்’ கோமதி பிரியா-ரூ 4000, ‘ராஜபார்வை’ராஷ்மி ஜெயராஜ்-ரூ 6000 சம்பளமும் வாங்குகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு விசாரணை – மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்!

‘மௌன ராகம்’ ரவீனா- ரூ 6,000, ‘ராஜா ராணி 2’ஆலியா மானசா-ரூ 13,000, ‘ராஜா ராணி 2’ அர்ச்சனா- ரூ 4,500, பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி -ரூ 15,000, பரினா-ரூ 10,000, ஸ்ரூ 10,000 சம்பளம் வழங்கப்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சுசித்ரா-ரூபாய் 9000, ரித்திகா-ரூபாய் 4,500, திவ்யா- ரூபாய் 4,500, நேஹா- ரூபாய் 3000 சம்பளமாக பெறுகின்றன. இதில் அனைத்து நடிகைகளையும் விட பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷினி ஹரிப்பரியன் நாள் ஒன்றுக்கு ரூ 15000 சம்பளமாக பெற்றார். ஆனால் அவர் தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!