குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன் – காரணம் தெரியுமா? ரசிகர்கள் குஷி!

0
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன் - காரணம் தெரியுமா? ரசிகர்கள் குஷி!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன் - காரணம் தெரியுமா? ரசிகர்கள் குஷி!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன் – காரணம் தெரியுமா? ரசிகர்கள் குஷி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்ட குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், டான் திரைப்படத்தினை புரோமோட் செய்ய இந்த வாரம் வர இருக்கிறார்.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் மில்லியன் கணக்கான ரசிகர்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். சில வாரங்களுக்கு முன்பு தான் குக் வித் கோமாளி சீசன் 2 நிறைவடைந்து சீசன் 3 விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. சீசன் 2 ல் கோமாளிகளாக பங்கேற்றுள்ள அனைவருமே சீசன் 3 நிகழ்ச்சியிலும் கோமாளிகளாக பங்கேற்றுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அதாவது இந்த சீசனில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் கோமாளிகளாக மக்களை மகிழ்வித்து வருகின்றனர். இவர்கள் இந்த நிகழ்ச்சியில் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. இவர்கள் அடிக்கும் லூட்டியை பார்த்து ரசிக்கவே பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தவறாது பார்த்து வருகின்றனர். இந்த கோமாளிகள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.

TNUSRB (SI) 444 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – கால அட்டவணை வெளியீடு!

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்க்கவே பலரும் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கண்டுகளித்து கொண்டிருக்கின்றனர். பலரும் தங்களது மன வேதனையை குறைக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இந்த வாரம் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள டான் திரைப்படத்தினை புரோமோட் செய்ய வருகிறார். அப்போது கோமாளிகளுடன் சிவகார்த்திகேயன் அரட்டையடிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!