பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் ஆரத்தி பாரதி கண்ணம்மா தொடருக்கு வந்த சோதனை அடுத்தடுத்து முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் சீரியலில் இருந்து விலகி வருகின்றனர். தற்போது கண்மணியின் விலகலை தொடர்ந்து அவரின் புது அவதாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலியின் புதிய சீரியல்:

விஜய் டிவியின் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து கவர்ந்துள்ளது. அதில் ரேட்டிங்கில் முன்னனியில் எப்போதும் 3 தொடர்கள் மட்டுமே மாறி மாறி இடத்தை பிடித்து வருகிறது. அதில், அதிகபட்சமாக நம்பர் 1 இடத்தை பிடித்தது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலின் காட்சிகள் மீம்ஸ் மூலம் இணையத்தை அதிக அளவில் வலம் வந்தது. இதனால் சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களை மட்டும் அல்லாமல் சீரியல் உலகத்தை விட்டு வெளியில் இருக்கும் ரசிகர்களை அதிக அளவில் கவனத்தை பெற்றது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – பிப்.11ம் தேதிக்குள் பட்டியல்!

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு வந்த சோதனை போல் அந்த சீரியலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். முதலில் அகிலன் கதாபாத்திரம் தான் விலகியது. அதன் பிறகு, முக்கியமாக கண்ணம்மா கதாபாத்திரத்தை சுற்றி தான் முழு கதையும் நடக்கும் நிலையிலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி விலகினார். இதனால் பாரதி கண்ணம்மா தொடர் சற்று பின்னடைவை சந்தித்தது. ஆனால் கதையில் அதை சரி செய்யும் விதமாக பல முக்கிய திருப்பங்கள் நடந்தது.

Airtel சிம் பயனர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் – 2022 இல் மீண்டும் ரீசார்ஜ் கட்டண உயர்வு?

தற்போது இந்த வரிசையில் கண்ணம்மாவின் தங்கை வேடத்தில் நடிக்கும் அஞ்சலி காப்பாத்திரமான கண்மணி விலகியுள்ளார். இந்த விஷயத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வாரம் இயக்குனர் மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர், கண்மணியும் அதை குறித்து பதிவிட்டிருந்தார். தற்போது கண்மணி ஜீ தமிழ் சேனலில் புதிய சீரியலில் நடிக்க உள்ளார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!