விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூர்த்திக்கு அடுத்தடுத்து நேர்ந்த சோகம் – ஆறுதல் அளிக்கும் ரசிகர்கள்!

0
விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூர்த்திக்கு அடுத்தடுத்து நேர்ந்த சோகம் - ஆறுதல் அளிக்கும் ரசிகர்கள்!
விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூர்த்திக்கு அடுத்தடுத்து நேர்ந்த சோகம் - ஆறுதல் அளிக்கும் ரசிகர்கள்!
விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூர்த்திக்கு அடுத்தடுத்து நேர்ந்த சோகம் – ஆறுதல் அளிக்கும் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஸ்டாலின் குடும்பத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடந்த துயர சம்பவங்கள் குறித்து தெரியவந்துள்ளது. இதனால் ஸ்டாலினின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த சம்பவங்கள்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் அனைவரும் தமிழக மக்கள் மத்தியில் அதிக அளவு பிரபலமடைந்து வருகின்றனர். அவர்களின் நிஜ பெயர்களை தாண்டி அனைவரையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்களாகவே மக்கள் பார்த்து வருகின்றனர். அவர்களின் சமூக வலைத்தளங்களை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூத்த அண்ணன் மூர்த்தி வேடத்தில் நடித்து வருபவர் நடிகர் ஸ்டாலின்.

மதுரை மாவட்ட போக்குவரத்தில் மாற்றங்கள் – மேம்பால பணிகள் எதிரொலி!

இவர் பல வருடங்களாக நடிப்பு துறையில் பல வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவு ஒன்று அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தனது மனைவியின் அம்மா மரணம் அடைந்துள்ளதை தெரிவித்து, இதற்கான தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். சந்தனப்பிள்ளை என்பது தனது மாமியாரின் பெயர் என்றும் அவரின் இறுதி சடங்குகள் குறித்த விவரத்தையும் அதில் தெரிவித்துள்ளார்.

சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!

கடந்த வாரம் தான் ஸ்டாலினின் பெரியம்மா மரணம் அடைந்துள்ள நிலையில், தற்போது ஒரே வாரத்திற்குள் குடும்பத்தில் மீண்டும் ஒருவர் இறந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது. அடுத்தடுத்த துயரங்களினால் துவண்டுள்ள ஸ்டாலினிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்களது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். இவரை அவரின் பதிவில் கமெண்ட்டாக பலரும் பதிவு செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!