மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் - ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் - ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதை கவர்ந்த நடிகர் அஸ்வின், மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். அது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஸ்வின்:

சின்னத்திரையில் புதுமையான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடத்துவதில் பெயர் வாங்கியது விஜய் டிவி. இந்நிலையில் இந்த சேனலில் குக் வித் கோமாளி என்ற சமையல் காமெடி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தற்போது வரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கின்றனர். அதில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர் தான் நடிகர் அஸ்வின்.

Follow our Instagram for more Latest Updates

அவரும் ஷிவாங்கியும் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தனர். இந்நிலையில் அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெறாமல் இருந்தாலும், அவருக்கு அந்த நிகழ்ச்சி மூலமாக பல பட வாய்ப்புகள் வந்தது. இந்நிலையில் அஸ்வின் படங்களில் பிசியாக இருப்பதால் விஜய் டிவி பக்கம் அவரை பார்க்க முடியாமல் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம் – ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்ட்!

Exams Daily Mobile App Download

அதாவது அவர் ப்ரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் ஓ சொல்றியா ஓ ஓ சொல்றியா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். மேலும் அவருடன் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!