நடிகை ஆலியா பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் – வைரலாகும் வீடியோ!

0
நடிகை ஆலியா பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் - வைரலாகும் வீடியோ!
நடிகை ஆலியா பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் - வைரலாகும் வீடியோ!
நடிகை ஆலியா பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் – வைரலாகும் வீடியோ!

ஆலியா அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது ஆலியாவின் பிறந்தநாளுக்காக குடும்பத்தினர்கள் அனைவரும் ஆலியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆலியா:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான ஆதரவைப் பெற்றவர் தான் ஆலியா. அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது தன்னுடன் இணைந்து நடித்த சஞ்ஜீவ்வை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். முதல் ஐலா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

Exams Daily Mobile App Download

இதன் பின்பு ராஜா ராணி சீசன் 2 தொடரிலும் நடிக்க ஒப்பந்தமானார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். தற்போது ஆலியாவிற்கு ஐலா பாப்பா மற்றும் அர்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக தற்போதைக்கு சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். எப்போது ஆலியா மீண்டும் சீரியலில் இணைவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

காதலிக்கும்போது ஆலியா மற்றும் சஞ்சீவ் எவ்வளவு அன்பாக இருந்தார்களோ, அதே அளவுக்கு தற்போதும் அதே காதலுடன் தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஆலியாவிடம் நீங்களும் சஞ்சீவ்வும் சண்டை போடுவீர்களா என கேட்டதற்கு எங்களுக்குள் சண்டைகள் வந்ததே கிடையாது எனக் கூறியிருந்தார். இதற்குப் பிறகு ஆலியாவின் பிறந்தநாளுக்கும் சஞ்சீவ் ஆலியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார். தற்போது ஆலியாவின் பிறந்தநாளுக்காக ஆலியாவை வெளியே ஒரு ஹோட்டலுக்கு கூட்டி சென்று குடும்பத்தினர்கள் அனைவரும் கொண்டாடும் படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!