மத்திய அரசு உர நிறுவனத்தில் ரூ.54,500/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

0

மத்திய அரசு உர நிறுவனத்தில் ரூ.54,500/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technician, Senior Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனம் (FACT)
பணியின் பெயர் Technician, Senior Manager
பணியிடங்கள் 137
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.7.2022
விண்ணப்பிக்கும் முறை Online
FACT பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technician, Senior Manager பணிக்கென மொத்தம் 137 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

FACT கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்; அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma, B.Sc, Degree, M.Sc, Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT ஊதிய விவரம்:

தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.9,250/- முதல் அதிகபட்சம் ரூ.54,500/- வரை வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

Technician Posts: Rs.590/-
Remaining Posts: Rs.1180/-

FACT விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.07.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here