FACT நிறுவனத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
FACT ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
FACT ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

FACT நிறுவனத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்களில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. அந்த அறிவிப்பில் Technician (Process) பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
FACT Technician வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • Chemistry/ Industrial Chemistry பாடங்களில் B.Sc. Degree தேர்ச்சி அல்லது Chemical Engineering/ Chemical Technology/ Petrochemical Technology பாடங்களில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இறுதி தேதி வந்துவிட்டதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download FACT Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!