FACT Technician DV தேதி 2020 – அறிவிக்கப்பட்டது

0
FACT Technician DV தேதி 2020 - அறிவிக்கப்பட்டது

FACT Technician DV தேதி 2020 

திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட்டில் (FACT) காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர் பணிக்கான பணியிட அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு சோதனையானது தற்போது நடைபெற உள்ளது.

02.03.2020 முதல் 04.03.2020 வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்புகளை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

FACT Technician DV Date 2020

Call Letter Notification

Official Website

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!