10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது தகுதியான இந்திய குடிமக்களுக்காக ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Cook cum Bearer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவலைகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | FACT |
பணியின் பெயர் | Cook cum Bearer |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 15.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Cook cum Bearer பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 29.03.1986 அன்று முதல் 28.03.2003 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது, இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். அரசு அனுமதி பெற்ற உணவு கைவினை நிறுவனத்தில் Food Production /Cooking தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Written Test மற்றும் Practical Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 15.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
FACT Job Notification PDF 2021
Application Form PDF
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




