10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட் (FACT) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Nurse, Cook and Bearer ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் புரியுமாறு எளிமையாக இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Fertilizers and Chemicals Travancore Limited (FACT)
பணியின் பெயர் Nurse, Cook and Bearer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022 & 20.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
FACT பணியிடங்கள்:

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் (FACT) காலியாக உள்ள Nurse, Cook and Bearer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

FACT கல்வி விவரம்:

Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு மற்றும் General Nursing பாடப்பிரிவில் Diploma Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Cook and Bearer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 வகுப்பு தேர்ச்சி மற்றும் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட Food Craft நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.

FACT அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு ஆண்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

FACT வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

FACT சம்பள விவரம்:

Nurse பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Cook and Bearer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

FACT தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short List செய்யப்பட்டு தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் படி (எழுத்து தேர்வு, நேர்காணல், திறன் தேர்வு) தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
FACT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் Online-ல் விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (10.06.2022) பதிவு செய்து கொள்ளலாம். பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.06.2022 என்ற நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!