FACT Management Trainee தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது

0
FACT Management Trainee தேர்வு நுழைவுச்சீட்டு 2020
FACT Management Trainee தேர்வு நுழைவுச்சீட்டு 2020

FACT Management Trainee தேர்வு நுழைவுச்சீட்டு 2020 

திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் (FACT) ஆனது அங்கு காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி, மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பிற பதவிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான பணியிட தேர்வானது தற்போது நடத்தப்பட உள்ளது.

மொத்தம் 138 காலியிடங்கள் உள்ள இந்த பணிகளுக்கு தேர்வானது விரைவில் நடைபெற இருக்கின்ற நிலையில் தற்போது அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

Download FACT Management Trainee Admit Card 2020

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!