FACT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000/-

1
FACT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.25,000
FACT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.25,000

FACT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000/-

திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் (FACT) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அங்கு Engineer Graduate Apprentice பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
FACT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • Training School பள்ளியில் Apprenticeship Training முடித்திருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!