மத்திய அரசில் Clerk காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.20,000/-

0
மத்திய அரசில் Clerk காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.20,000/-
மத்திய அரசில் Clerk காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.20,000/-
மத்திய அரசில் Clerk காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.20,000/-

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட் (FACT) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Clerk மற்றும் Stenographer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Fertilisers and Chemicals Travancore Limited (FACT)
பணியின் பெயர் Clerk, Stenographer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online
FACT காலிப்பணியிடங்கள்:

Clerk மற்றும் Stenographer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் (FACT) ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Clerk, Stenographer கல்வி விவரம்:
  • Clerk பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Stenographer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Commercial Practice பாடப்பிரிவில் Diploma படித்தவராக இருக்க வேண்டும்.

Clerk, Stenographer வயது விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 26 வயது என FACT ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் மற்றும் PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
Clerk, Stenographer சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது ரூ.20,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

FACT தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

FACT விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக இறுதி நாளுக்குள் (07.08.2022) பதிவு செய்து செய்ய வேண்டும்.
  • பின்பு பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (17.08.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here