FACT நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு !!

0
FACT நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு !!
FACT நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு !!

FACT நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 

திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் (FACT) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Engineer Graduate Apprentice பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம் அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FACT
பணியின் பெயர் Engineer Graduate Apprentice
பணியிடங்கள் Various
கடைசி தேதி 28.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
FACT பணியிடங்கள் :

Engineer Graduate Apprentice – Civil பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக FACT நிறுவனத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

FACT கல்வித்தகுதி :

Apprentices விதிமுறைகளின் படி, Training School பள்ளியில் Apprenticeship Training முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

FACT Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!