FACT ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019- வெளியானது

0
FACT ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 - வெளியானது
FACT ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 - வெளியானது

FACT ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019

உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் லிமிடெட் (FACT) ஆனது பொறியாளர் பட்டதாரி பயிற்சி பணியாளர்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்போடு விண்ணப்ப படிவங்களையும் விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கலாம்

கல்வித் தகுதி:

இரசாயனம் / இயந்திரவியல் / மின்னியல் ஆகியவற்றில் டிகிரி பட்டம் பெற்றவர்கள் தகுதிபெற்றவர்களாவர்.

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபடிவங்களை 06.01.2020 அன்றுக்குள் ஆணைய முகவரியில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FACT Engineer Graduate Apprentice Notification 2019

FACT Application Form

Official Website

Latest Government Job Notification 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!