Face Book, Instagram பயன்படுத்தும் இளம் வயதினர் – தீமைகளை தடுக்க விரைவில் புதிய அம்சம்!

0
Face Book, Instagram பயன்படுத்தும் இளம் வயதினர் - தீமைகளை தடுக்க விரைவில் புதிய அம்சம்!
Face Book, Instagram பயன்படுத்தும் இளம் வயதினர் - தீமைகளை தடுக்க விரைவில் புதிய அம்சம்!
Face Book, Instagram பயன்படுத்தும் இளம் வயதினர் – தீமைகளை தடுக்க விரைவில் புதிய அம்சம்!

மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் பயனர்களை கவரும் வகையில் புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இளம் பயனர்களை பாதுகாக்கும் வண்ணம் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

புதிய அம்சம்:

இன்றைய தொழில்நுட்ப உலகில் தகவல் பரிமாற்றம் என்பது மிகவும் எளிதாக விட்டது. தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற செயலிகள் மக்களின் பொழுது போக்கிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாள்தோறும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செயலிகள் பயனர்களை ஈர்க்கும் வண்ணம் புது அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது. இந்த அப்டேட்டுகளால் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவது மேலும் எளிதாகி வருகிறது. இன்றைக்கு குழந்தைகள் கூட இச்செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத குழந்தைகள் இருக்கவே முடியாது.

வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16 ஆக மாற்றம் – நியூ. பிரதமர் முடிவு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் இளம் பயனர்களை இணையதள தீங்கு நிகழ்வுகளில் இருந்து தடுக்க புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. டீனேஜர்கள் தாங்கள் தொடர்பில்லாத சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு செய்தி அனுப்புவதைத் தடுக்கும் வகையில் இந்த அம்சம் கொண்டு வரப்படவுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!