வாட்ஸ் அப்பை தொடர்ந்து பேஸ்புக்கிற்கும் வந்த சிக்கல்.. Login கூட செய்யமுடியாமல் தவித்த பயனர்கள்!

0

இன்று (10.11.2022) காலை 9 மணி முதல் பேஸ்புக் சரியாக இயங்காததால் login கூட செய்யமுடியாமல் பயனர்கள் தவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் சில மணி நேரங்கள் இது போன்று செயல் இழந்தது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்:

சமூக வலைத்தளங்களின் முன்னோடியாக விளங்குவது பேஸ்புக். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் வருவதற்கு முன்பு சோசியல் மீடியா ஜாம்பவானாக இருந்தது பேஸ்புக் தான். பேஸ்புக் அடைந்த வளர்ச்சியால் பின்னர் இதன் தலைமை நிறுவனம் மெட்டா என்று பெயர் மாற்றப்பட்டு அதன் கீழ் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்கள் இணைக்கப்பட்டன.

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்னும் 4 நாட்களுக்கு கனமழை தான் – வானிலை மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

சில நாட்களுக்கு முன்பு தான் இரண்டு மணி நேரம் வாட்ஸ் அப் செயல் இழந்தது. இதற்கு தொழில்நுட்ப கோளாறுகள் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது பேஸ்புக்கின் creator studio மற்றும் ad manager services பிளாட்பார்ம்களில் log in சேவை செயல் இழந்துள்ளது. creator studio என்பது ஒரு பேஸ்புக் பேஜ்ஜை நிர்வகிக்க உதவும் ஒரு தளமாகும். மேலும் ad manager services விளம்பரங்களை நிர்வகிக்க பயன்படும் ஒரு தளமாகும். இந்த செயல் இழப்பிற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் மெட்டா இது குறித்து விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!