இயல் இசை நாடகம் துறையில் வேலை வாய்ப்பு …!

0
இயல் இசை நாடகம் துறையில் வேலை வாய்ப்பு ...!
இயல் இசை நாடகம் துறையில் வேலை வாய்ப்பு ...!

இயல் இசை நாடகம் துறையில் வேலை வாய்ப்பு …!

தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும்.இயல் இசை நாடகம்  மன்றத்தில் அலுவலக உதவியாளர் பணிக்காண அறிவிப்பு கடந்த மாதம் பிப்ரவரி 24 ம் தேதி அறிவித்திருந்தது. அதன்படி, அலுவலக உதவியாளர் பணிக்கு மக்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கான ஒரே ஒரு காலி பணி இடம் உள்ள நிலையில்  விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்ச கல்வி 8 ம் வகுப்பு போதுமானது.

காலிப்பணியிடங்கள் 01

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

இதற்கு குறைந்தபட்சம் 8 ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இப்பணிக்கு மாதம் ரூ .15,700 முதல் ரூ .50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் சுய விவரங்களை தயார் செய்து,அத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து இயல் இசை நாடகம்  மன்றத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பவேண்டிய  முகவரி

தமிழ்நாடு இயல், இசை,நாடகம் மன்றம்,

“பொன்னி” 31,

பி.எஸ்.குமாரசாமி ராஜா சலாய்,

சென்னை – 600 028.

என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி

31.03.2020 விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஆகும்.

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!