வேலைவாய்ப்பு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு – ஆட்சியர் அறிவிப்பு!!

0
வேலைவாய்ப்பு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - ஆட்சியர் அறிவிப்பு!!
வேலைவாய்ப்பு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - ஆட்சியர் அறிவிப்பு!!
வேலைவாய்ப்பு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு – ஆட்சியர் அறிவிப்பு!!

மதுரை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் தற்போது புதிப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழக அரசு வேலையை பெற உங்களுக்கான முன்னுரிமையை பெற்றுத் தருவது ‘பதிவு மூப்பு’ எனும் வேலைவாய்ப்பு பதிவு. அனைவரும் தங்களது கல்வித்தகுதியினை வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் புதிப்பித்துக் கொள்ளலாம். கொரோனா பரவல் காரணமாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால், நேரடியாக சென்று தங்களது பதிவினை புதுப்பிப்பது கடினம். இதனால் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு தற்போது மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை கூட்டம் – பட்ஜெட் தாக்கல்!!

தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்ய தவறியவர்கள் நலன் கருதி தற்போது சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 28 ஆம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வரை பதிவினை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனை இணையம் வாயிலாகவே செய்யலாம். மேலும் இணையத்தின் மூலமாக செய்யத் தெரியாதவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு குறிப்பிட்ட தேதிக்குள் பதிவஞ்சல் வாயிலாக விண்ணப்பம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையம் மூலமாக பதிவு செய்யும் போது https://tnvelaivaaippu.gov.in/Empower/ என்ற இணையத்தில் சென்று புதுப்பித்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!