ரூ.55,000/- ஊதியத்தில் வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.55,000/- ஊதியத்தில் வங்கியில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.55,000/- ஊதியத்தில் வங்கியில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.55,000/- ஊதியத்தில் வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி (Export-Import Bank) வங்கி என்பது இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்திற்கு நிதியுதவி, வசதி மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அகில இந்திய முதன்மையான நிதி நிறுவனமாகும். இந்த வங்கியானது பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 14.03.2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Exim வங்கி
பணியின் பெயர் Management Trainee
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Management Trainee காலிப்பணியிடங்கள்:

Management Trainee பதவிக்கு என மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது UR – 13, SC – 4, ST – 2, OBC (non-creamy layer) – 6, EWS – 1, PWD (OH) – 1 ஆக பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

சிறந்த coaching centre – Join Now

Exim வங்கி வயது வரம்பு:

30.09.2022 தேதியின் படி, விண்ணப்பத்தர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Management Trainee கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் MBA/PGDBA, with specialisation in Finance from a recognized University / Institution or Chartered Accountants முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Exim தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வங்கி பணிக்கான சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.55,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Exim விண்ணப்பிக்க கட்டணம்:
  • General & OBC விண்ணப்பத்தார்கள் – ரூ.600/-
  • SC/ST/PWD/EWS மற்றும் பெண் விண்ணப்பதார்கள் – ரூ.100/-
வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

http://ibps.sifyitest.com/iebmtfeb22 என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பதார்கள் 14/03/2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!