வருடத்திற்கு ரூ.50 லட்ச ஊதியத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2021 !!

0
வருடத்திற்கு ரூ.50 லட்ச ஊதியத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2021 !!
வருடத்திற்கு ரூ.50 லட்ச ஊதியத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2021 !!

வருடத்திற்கு ரூ.50 லட்ச ஊதியத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2021 !!

Export Import Bank of India எனப்படும் EXIM வங்கியில் இருந்து Specialist Officers பணிகளுக்கான அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. Specialist Officers பணிகளுக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.02.2021 தேதியின் படி அதிகபட்சம் 45-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.
  • CA, Post Graduation/ BE/ B.Tech, M.Sc/ M.Tech, Graduation/ LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் Shortlisting & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • General & OBC விண்ணப்பதாரர்கள் ரூ.750/- மற்றும் SC & Women விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான பதிவுகளை விப்ரோந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download EXIM Bank Job Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!