Degree முடித்தவர்களுக்கு Exim வங்கியில் வேலை – 38 காலிப்பணியிடங்கள் || இன்றே விண்ணப்பிக்கவும்..!

0
Degree முடித்தவர்களுக்கு Exim வங்கியில் வேலை - 38 காலிப்பணியிடங்கள் || இன்றே விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கு Exim வங்கியில் வேலை - 38 காலிப்பணியிடங்கள் || இன்றே விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கு Exim வங்கியில் வேலை – 38 காலிப்பணியிடங்கள் || இன்றே விண்ணப்பிக்கவும்..!

ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (Exim Bank) சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் Officers on Contract (OC) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் இறுதி நாளுக்குள் (28.04.2022) விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (Exim Bank) வேலைவாய்ப்பு விவரங்கள்:

Exim வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், Officers on Contract (OC) பணிக்கு என்று ஆள் நிரப்புவதற்காக 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / PG Degree / MBA / PGDBA / CA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Officers on Contract (OC) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயது முதல் 62 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதார்கள் தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விருப்பமுள்ள General & OBC விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் SC / ST / PWD / EWS மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். நாளை (27.04.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் சிறிதும் தாமதிக்காமல் விண்ணப்பதாரர்கள் விரைந்து தங்களது பதிவை செய்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Exim Bank Notification Link

Exim Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!