Exim வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
Exim வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
Exim வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
Exim வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி (Export-Import Bank) வங்கி என்பது இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்திற்கான நிதியுதவி, வசதி மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அகில இந்திய முதன்மையான நிதி நிறுவனமாகும். இந்த வங்கியானது தற்போது Officers on Contract (OC) பணிக்கு ஆள் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 28.04.2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதி வாய்ந்த நபர்கள் உடனே இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Export-Import Bank of India (Exim Bank)
பணியின் பெயர் Officers on Contract (OC)
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Exim வங்கி காலிப்பணியிடங்கள்:

Exim வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், Officers on Contract (OC) பணிக்கு என்று ஆள் நிரப்புவதற்காக 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Exim கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / PG Degree / MBA / PGDBA / CA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Officers வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயது முதல் 62 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

Exim வங்கி தேவையான திறன்:
  • Implementing Official Language Policy of GOI and ensuring compliance of various directives / instructions issued by GOI.
  • Conducting Hindi workshops and administration of Hindi Teaching Scheme for the Bank’ staff.
  • Terminological work in Hindi.
  • Translation from English to Hindi or vice-versa.
  • Technical or financial glossary.
  • Recruitment and Selection
  • Training and Development
  • Performance Management
  • Career Progression
  • Manpower planning
  • Compensation Strategies
  • Familiarity of PSBs/ IBA wage scales. போன்ற விண்ணப்பிக்கும் பணியின் பிரிவிற்கு ஏற்ப தேவையான திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Exim வங்கி ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exim வங்கி விண்ணப்ப கட்டணம்:

General & OBC விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் SC / ST / PWD / EWS மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பெற்று, அதை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும்.

Download Notification Pdf 

Application Form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!