Exim வங்கி வேலைவாய்ப்பு 2023 – 30 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Exim வங்கி வேலைவாய்ப்பு 2023 - 30 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exim வங்கி வேலைவாய்ப்பு 2023 - 30 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exim வங்கி வேலைவாய்ப்பு 2023 – 30 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Export Import Bank of India (Exim Bank) இல் அகில இந்திய அளவில் அதிகாரி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27-01-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Exim வங்கி
பணியின் பெயர் Officer
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Exim வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Officer (Compliance) – 2 பணியிடங்கள்
  • Officer (Environmental Science & Governance) – 1 பணியிடம்
  • Officer (Information Technology) – 5 பணியிடங்கள்
  • Officer (Information Technology Delhi) -1 பணியிடம்
  • Officer (Corporate Communications) -1 பணியிடம்
  • Officer (GRID/ MAS) -1 பணியிடம்
  • Officer (Administration) -1 பணியிடம்
  • Officer (Human Resource) – 2 பணியிடங்கள்
  • Officer (Research & Analysis Officer) – 2 பணியிடங்கள்
  • Officer (Loan Operations & Loan Monitoring) – 4 பணியிடங்கள்
  • Officer (Legal)- 3 பணியிடங்கள்
  • Officer (Special Situations) – 6 பணியிடங்கள்
  • Officer (Risk Management)- 1 பணியிடம்
Officer பதவிக்கான கல்வி தகுதி:

எக்ஸிம் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து CA/ ICAI, Diploma, Degree, LLB, BE/ B.Tech, ME/ M.Tech, Masters Degree, M.Sc, MCA, MA, MBA, Graduation Degree, Post Graduation ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CRIS இரயில்வே தகவல் மைய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வயது வரம்பு:

Export Import Bank of India ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-07-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 60 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
  • SC/ ST/ PWD/ EWS மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் Exim Bank அதிகாரப்பூர்வ இணையதளமான eximbankindia.in இல் ஆன்லைனில் 13-01-2023 முதல் 27-01-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf 
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!