Exim வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – உடனே விரையுங்கள்!

0
Exim வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - உடனே விரையுங்கள்!
Exim வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - உடனே விரையுங்கள்!Exim வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - உடனே விரையுங்கள்!
Exim வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – உடனே விரையுங்கள்!

ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank)யில் இருந்து Management Trainee (MT) மற்றும் Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 45 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exim வங்கி பணியிட வேலைவாய்ப்பு விவரங்கள்:

Management Trainee (MT) பதவிக்கு என 41 பணியிடங்கள் மற்றும் Manager பதவிக்கு என 4 பணியிடங்கள் என மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Bachelor’s Degree in Law/ B.E / B. Tech Degree/ Masters in Business Administration (MBA) / PostGraduate Diploma in Business Administration (PGDBA) / Chartered Accountants முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது Manager (MM II) பதவிக்கு SC/ST விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.48170 -1740 – 49910 -1990 – 69810/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

NTRO ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – அரசு அதிகாரிகளுக்கான வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/iebmtsep22/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை 18.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Download Last Date Extended Notice

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!