TNPSC பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியருக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
TNPSC பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியருக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியருக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியருக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ExamsDaily வலைத்தளம் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட 10 பாடங்களை ஆன்லைன் வாயிலாக கற்பிக்க சிறந்த ஆசிரியர்களை தேடி வருகிறது. இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு வருகிறது.

ஆசிரியர்கள் தேவை:

தமிழகத்தில் அரசு துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியானவர்களை கொண்டு நிரப்பட்டு வருகிறது. இந்த போட்டி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற நினைப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக ExamsDaily வலைத்தளம் ஒவ்வொரு துறை வாரியான தேர்வுகளுக்கும் தகுதியான அனுபவம் வாய்ந்த ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்பில் இணைந்து ஏராளமானோர் TNPSC தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். நமது ExamsDaily வலைத்தளம் TNPSC மட்டுமல்லாது TNUSRB, IBPS உள்ளிட்ட மாநில மற்றும் மத்திய அரசு துறை சார்ந்த தேர்வுகளுக்கும் பயுற்சிகளை அளித்து வருகிறது.

தற்போது ExamsDaily வலைத்தளத்தில் வேதியியல் (chemistry), இயற்பியல் (physics), உயிரியல் ( biology), தமிழ் (tamil), ஆங்கிலம் (english), பொருளியல் (economics), புவியியல் (geography), அரசியலமைப்பு (polity), aptitude and reasoning ஆகிய பாடங்களை ஆன்லைன் வாயிலாக திறமை வாய்ந்த ஆசிரியர்களை தேடி வருகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்வித் தகுதி விவரங்களை அதில் நிரப்ப வேண்டும். வேலை வாய்ப்புகளை தேடி வருவோர், கற்பிக்க ஆர்வமுடையோர் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!