அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – முக்கிய வெளியீடு..!

0
அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு - முக்கிய வெளியீடு..!
அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு - முக்கிய வெளியீடு..!
அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – முக்கிய வெளியீடு..!

Exams Daily வலை தளமானது அரசு பணி தேர்வுக்கு தயார் ஆகுபவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது குரூப் 2 பணிகளுக்கென காலியாக உள்ள 5831 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏராளமானோர் தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இது போன்று அரசு பணி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (23.02.2022) இந்திய தேசிய இயக்கம் பாடத்தில் Different Modes of Agitations என்னும் தலைப்பின் கீழ் ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து முன்பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here