தேர்வு மாதிரி SSC – SI & ASI

0

தேர்வு மாதிரி SSC – SI & ASI :

SSC  காவல் துறை மேலாளர் (Sub Inspector (SI))மற்றும் துணை காவல் துறை மேலாளர் பணிக்குரிய ( Assistant Sub Inspector (ASI) ) தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது. SSC – SI & ASI தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு  தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம் .

தேர்வு தாள் – I

Date of ExamPartSubjectNo.Of QuestionsMax Marks
04/06.2018IGeneral Intelligence& Reasoning5050
toII General Knowledge and
General Awareness
5050
10/6/2018IIIQuantitative Aptitude5050
IVEnglish Comprehension5050

தேர்வு தாள் – II

Date of ExamSubjectNo.Of QuestionsMax MarksTime Duration
1/12/2018English language & Comprehension2002002 hours

 

  • தேர்வில் Paper-I, Physical Standard Test (PST)/ Physical Endurance Test (PET),  Paper-II மற்றும் விரிவான மருத்துவ பரிசோதனை (DME) ஆகியவை அடங்கும்.
  • வினாத்தாளானது புறநிலை கேள்விகள் மற்றும் பல தேர்வு வகைகளை (Multiple Choice Type) கொண்டது .
  • ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
  • தேர்வு நேரம் – 2 மணி நேரம்

 SSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here