இனி இவரை பார்க்க முடியாது.. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம்!

0

சன் டிவியில் தற்போது மாஸ் ஹிட் கொடுத்து கொண்டிருக்கும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடரில் தற்போது முக்கிய கதாபாத்திரம் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

எதிர்நீச்சல்:

இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் சன் டிவியின் பேமஸ் தொடர் தான் எதிர்நீச்சல். இது பெண் அடிமை தனத்தை எதிர்த்து போராடும் தனி ஒரு பெண்ணின் கதை. ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடர் நல்ல ஒரு வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து பெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் குணசேகரன் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்து ஜனனி விஸ்வரூபம் வேறு எடுத்துள்ளார். இதனால் அடுத்தடுத்து சீரியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கதை தாண்டி இதில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் அதிக பிரபலம் அடைந்து வருகின்றனர்.

வீடு வசதி இல்லை என புலம்பும் மீனா.. அதை கேட்டு வருத்தப்படும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

தற்போது இந்த சீரியலில் ஜனனியின் தந்தை நாச்சியப்பன் ரோலில் நடிக்கும் நடிகர் சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் அப்பா ரோலில் நடிக்கும் ரிஷி ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!