10வது முடித்தவர்களுக்கு ESIC வேலைவாய்ப்பு – 3800+ காலிப்பணியிடங்கள்..!

0
10வது முடித்தவர்களுக்கு ESIC வேலைவாய்ப்பு – 3800+ காலிப்பணியிடங்கள்..!
10வது முடித்தவர்களுக்கு ESIC வேலைவாய்ப்பு – 3800+ காலிப்பணியிடங்கள்..!
10வது முடித்தவர்களுக்கு ESIC வேலைவாய்ப்பு – 3800+ காலிப்பணியிடங்கள்..!

பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Upper Division Clerk (UDC), Stenographer (Steno) and Multi-Tasking Staff (MTS) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Upper Division Clerk (UDC), Stenographer (Steno) and Multi-Tasking Staff (MTS) பணிக்கென 3847 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுத்தால் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • SC/ ST/ PWD/ EX SM / பெண்கள் ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- விண்ணப்ப கட்டணமாகவும் மற்றவர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ESIC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிய இன்னும் 2 நாட்களே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!