ESIC நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,40,000/-

0
ESIC நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,40,000/-
ESIC நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,40,000/-
ESIC நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,40,000/-

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) வெளியிட்ட அறிவிப்பில் Senior Resident மற்றும் Super Specialist பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.2,40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளில் பணிபுரிய ஆவலுடன் உள்ள நபர்கள் தவறாது இப்பணிக்கு என நடைபெற உள்ள நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகுதி பற்றிய முழுமையான விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees State Insurance Corporation Tamil Nadu (ESIC)
பணியின் பெயர் Senior Resident and Super Specialist
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் பணியிடங்கள்:

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (ESIC) காலியாக உள்ள Senior Resident பணிக்கு என 17 பணியிடங்களும், Super Specialist பணிக்கு என 17 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Super Specialist பணி பற்றிய விவரம்:
  • கல்வி – MBBS, MD, MS, DNB, DM, MCH Degree
  • வயது – 24.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 65 வயது
  • அனுபம் – குறைந்தபட்சம் 05 ஆண்டுகள்
  • சம்பளம் – குறைந்த பட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை
Senior Resident பணி பற்றிய விவரம்:
  • கல்வி – MBBS, MD, MS, DNB Degree
  • வயது – 23.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 45 வயது
  • சம்பளம் – அதிகபட்சம் ரூ.1,30,797/-
ESIC விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC/ ST/ PWD / Women / Ex – Servicemen போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ESIC தேர்வு செய்யும் விதம்:

ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ் வரும் தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • Senior Resident – 23.08.2022
  • Super Specialist – 24.08.2022

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ESIC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification Link 1

Download Notification Link 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!