ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே …!

0
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021

ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே …!

ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.சி), திருநெல்வேலி, தமிழ்நாட்டில் இருந்து Senior Resident, Specialist மற்றும் பல பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 17 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்கள் 2021 ஜூலை 15 ஆம் தேதி திட்டமிடப்பட்டநேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ESIC, திருநெல்வேலி
பணியின் பெயர் Senior Resident, Specialist & Others
பணியிடங்கள் 17
நேர்காணல் தேதி 15.07.2021
ESIC தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:

Part Time /Full Time Super Specialist-01

Part Time Specialist/ Full Time Specialist-08

  • Radiology-02
  • Opthalmology-01
  • Obstetrics & Gynaecology-01
  • Anaesthesia-01
  • General Surgery-01
  • Paediatrics-01
  • Microbiology(or)Biochemistry-01

TN Job “FB  Group” Join Now

Senior Resident for 3 year-02

  • Paediatric-01
  • Obstetrics & Gynaecology -01

Senior Resident for one year-06

  • Obstetrics & Gynaecology-01
  • General Medicine/Radiology-02
  • Dental-01
  • ENT(or) Paediatrics-01
  • Anaesthesia-01
ESIC வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயது வரம்பானது 45 முதல் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ESIC Part Time /Full Time பணிகளுக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS Degree /சம்மந்தபட்ட துறையில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ESIC திருநெல்வேலி மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ESIC நேர்காணல் விவரங்கள்:
  1. நடைபெறும் தேதி: 15.07.2021
  2. Registration time:09.00 am to 10:30 am
  3. நடைபெறும் இடம்: ESIC Hospital, Vannarpettai, Tirunelveli
ESIC தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பத்தார்கள், பரிந்துரைக்கப்பட்ட விவரங்களில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!