ESIC மருத்துவ கல்லூரியில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை || உடனே விரையுங்கள்..!

0
ESIC மருத்துவ கல்லூரியில் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு இல்லை || உடனே விரையுங்கள்..!
ESIC மருத்துவ கல்லூரியில் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு இல்லை || உடனே விரையுங்கள்..!
ESIC மருத்துவ கல்லூரியில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை || உடனே விரையுங்கள்..!

ESIC மருத்துவ கல்லூரி தற்போது Professor, Associate Professor & Assistant Professor பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC Medical College (ESIC)
பணியின் பெயர் Professor, Associate Professor & Assistant Professor
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ESIC காலிப்பணியிடங்கள்:

வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Professor, Associate Professor & Assistant Professor பணிக்கு மொத்தமாக 34 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Join Our TNPSC Coaching Center

ESIC கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / MS / DNB பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ESIC வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 69 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், கட்டாயம் விண்ணப்பதாரருக்கு 69 வயதுக்கு உட்பட்ட நபராக இருப்பது அவசியமாகும்.

Exams Daily Mobile App Download
ESIC ஊதிய தொகை:

தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது மாதம் ரூ.1,30,797/- முதல் ரூ.2,28,942/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

ESIC விண்ணப்ப கட்டணம்:

SC/ST/Regular ESIC விண்ணப்பதாரர்கள் / Female விண்ணப்பதாரர்கள் & Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும் இவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த பதிவுதாரர்களுக்கும் ரூ.225/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ESIC தேர்வு முறை:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் நேர்முகத் தேர்வு குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து விண்ணப்பிக்கவும்.

Notification & Application PDF

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!